This site uses cookies and similar technologies to store information on your computer or device. By continuing to use this site, you agree to the placement of these cookies and similar technologies. Read our updated Privacy & Cookies Notice to learn more.

Foundry 5
TypefacesTrial FontsAbout usLicencingCart
Cart

Peridot Tamil

பிரகாசமான ஒளி

Buy from £6PDF Specimen

Styles20 Static

Range10 weights + italics

DesignersPria Ravichandran, Kostas Bartsokas

கோழிகள் சோளம் சாப்பிடுமா?
Peridot Tamil
தங்கம் மற்றும் புதையல்கள்
Peridot Tamil
இக்கோயிலின் மூலவர் மும்மூர்த்தி விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.மும்மூர்த்தி விநாயகர் மகாகணபதி (பரமேஸ்வரர் அம்சம்) இடப்பாகம் உள்ள சித்தி விநாயகர் (பிரம்மாவின் படைப்பு அம்சம்), வலப்பாகத்தில் உள்ள வல்லப கணபதி (விஷ்ணுவின் காக்கும் அம்சம்) என்ற நிலையில் உள்ளார்.
Peridot Tamil
இங்கே வா!
Peridot Tamil
மின்சார கண்ணா (Minsara Kanna) 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் த்ஶேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்.
Peridot Tamil
இளைப்பாறுகைக்கு, ஓய்விற்கும் ஒவ்வொருவரும் உரிமையுடையவர்.
Peridot Tamil
தடமறியும் கழுத்துப் பட்டை (Tracking collars) என்பது விலங்குகளின் இடப்பெயர்வை அறிய உதவும் மின்னணு சாதனம் ஆகும். இச்சாதனத்தின் உதவியால் விலங்குகளின் நடமாட்டத்தையும் அதன் இருப்பிடத்தையும் அறியலாம். ஆராய்ச்சி நோக்கங்களுக்காக தேசியப் பூங்காக்களிலுள்ள விலங்குகளின் கழுத்தில் இப்பட்டைகள் அணிவிக்கப்பட்டு அவற்றின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. சில இடங்களில் வீட்டு வளர்ப்புப் பிராணிகளுக்கும் இப்பட்டை அணிவிக்கப்படுகிறது. இதை ரேடியோ காலர் (Radio collar) என்றும் அழைப்பர். இதை அதிகமாக மிருகங்களை வேட்டையாடுபவர்களும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறான பல்வேறு விதமான தடமறியும் கழுத்துப் பட்டைகள் நகரங்களில் நாய்களுக்கும், பூனைகளுக்கும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
Peridot Tamil
ஒரு ஷாட் எடுத்துப் பாருங்கள்!
Peridot Tamil
உத்தபுரம் (Uthapuram) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது இருபது ஆண்டுகளாக, கிராமத்திலிருந்த தலித்துகளைப் பிரித்த சுவரால் அறியப்பட்டது. மதுரை மாவட்டத்தில் பேரையூர் வட்டத்தில் உத்தபுரம் அமைந்துள்ளது. இது மாவட்ட தலைநகர் மதுரையிலிருந்து 41 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வூரின் மக்கள்தொகையை 5149 ஆகும். இதில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 2172 ஆகும்.. இது உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி மற்றும் தேனி நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. இந்தக் கிராமத்தில் இரண்டு பெரிய சமூகங்கள் உள்ளன, ஒன்று ஆதிக்க சாதி இந்து வேளாளர் , மற்றொன்று பட்டியலின சாதியான பள்ளர் சமூகம் ஆகும். இந்த சமூகங்களிடையே சாதி வன்முறை அவ்வப்போது நிகழ்ந்தது. வன்முறை 1948, 1964 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் நடந்தது. 1989 வன்முறைக்குப் பிறகு, ஆதிக்க சாதி கிராமத்திலிருந்த தலித்துகளைப் பிரிக்க 30 மீட்டர் நீள சுவரைக் கட்டினர். சுவர் பின்னர் "தீண்டாமையின் சுவர்" என்று விவரிக்கப்பட்டது. ஆதிக்க சாதியினர் தெருக்களில் தலித்துகள் அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தலித் அமைப்புகளின் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUEF) சுவர் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. சாதி இந்துக்கள் சுவர் தனியார் நிலத்தில் கட்டப்பட்டதாக வாதிட்டனர். மே 2008 இல், மதுரை மாவட்ட நிர்வாகம் சுவரை இடித்து தலித்துகளை கிராமத்திற்குள் அனுமதித்தது. இடிக்கப்பட்ட பின்னர், சமூகங்களிடையே வன்முறை ஏற்பட்டது. ஆதிக்க சாதியினர், கிராமத்தை விட்டு வெளியேறுவோம் என்று மிரட்டினர். நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2012 ஆம் ஆண்டில், வன்முறையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சமூகங்களுக்கு இடையிலான சமாதான உடன்படிக்கையை மாவட்ட நிர்வாகம் துவக்கியது. எனவே, 1989 முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் முத்தாலம்மன்-மாரியம்மன் கோவிலுக்குள் தலித்துகள் அனுமதிக்கப்பட்டனர்.
Peridot Tamil
கேரம் விளையாட்டு உலகில் (குறிப்பாக இந்தியாவில்) பிரபலமான பலகை விளையாட்டு. இந்த விளையாட்டில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 4 வீரர்கள் பங்கேற்கலாம். கேரம் பலகை என்பது மரத்தால் ஆன ஒரு சதுர மேற்பரப்பு ஆகும், இது அதன் 4 மூலைகளிலும் பெரிய வட்ட துளைகளைக் கொண்டுள்ளது.

Opentype
Features

Font Details

Mesmerised by the sparkling greenish-yellow mineral called Olivine hidden within the black basalt of Lanzarote's lava fields, we named the gem of our library after this natural beauty.

Peridot is not just another typeface – it's a multifaceted sans serif type system crafted with passion and precision by Foundry5. Painstakingly developed through long hours and a keen focus on every minute detail, this typeface boasts a high-quality 10 weight family with matching italics in 6 widths, and the highly versatile variable format. Brimming with character, Peridot invites you to experiment with its various stylistic variants, allowing you to tailor the typographic tone to fit your creative vision perfectly. The diverse range of widths and styles in Peridot offers a dynamic typographic toolbox, ready to inspire and captivate even the most innovative designers.

Peridot Tamil supports Tamil and Latin scripts and covers over 314 languages. It includes all required localized variants, tabular numerals and currencies, fractions, clever discretionary ligatures, and many more features. Peridot performs in varied environments – from branding, display, corporate use, editorial, advertising, poster, web, screen usage etc. Think of any other use case as well, and Peridot will perform.

Peridot Tamil comprises 20 static fonts, family package, and variable support. It is the gem you ought to have in your collection.

EBGE (ΕΒΓΕ)
Original Typeface, Greek Communication Design Awards 2023
Award of Excellence
Communication Arts, Typography Competition 2024
Released
2026
Latin designed by
Pria Ravichandran, Kostas Bartsokas
Tamil designed by
Pria Ravichandran
Script Support
Tamil, Latin
Styles
20 Styles (10 weights + italics)
Available Formats
Available in .otf, .ttf, and .woff2

£0

Buying Options

We offer appropriate and hassle-free licensing packages for desktop, web, app, and ebook licences on our e-shop. For other types of commercial licences or if you need a licensing package tailored to your exact needs please contact our licensing specialist, Pria Ravichandran at pria@foundryfivetype.com.

We also offer three types of complimentary licences. A temporary license for testing our fonts, a 50% discount on all typefaces for its use in education, and a complimentary licence for NGO’s, charities (particularly cancer related), etc. To know more, please contact us at hello@foundryfivetype.com​.

Fonts

Botanic GrotesqueAverta PEEvert GreekEvert LatinJali ArabicJali Greek

Find us online

InstagramTwitterLinkedIn

Links

©2026 Foundry5 Ltd. All rights reserved.

Foundry5 is a limited company registered in England and Wales. Registered number: 12225264. Registered office: 22 Dykes Bower Court, 301 Arbury road, CB4 2JZ, Cambridge.

tol.is